Vijay Sethupathi | "கட்-அவுட் வேண்டாம்.. மக்களுக்கு உதவுங்கள்.." - விஜய் சேதுபதி அன்பு கட்டளை
சென்னை அருகே பம்மல் பகுதியில் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக பொங்கல் தொகுப்பினை வழங்கினர். விஜய் சேதுபதியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி16ம் தேதி வர உள்ளது. மேலும் விஜய் சேதுபதி அவரது பிறந்தநாளுக்கு கட்டவுட் வைத்து கொண்டாடுவதை தவிர்த்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய அறிவுறுத்திய நிலையில், ரசிகர்கள் மக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கியுள்ளனர்
Next Story
