ஒரு பக்கம் இந்தியா கூட்டணி.. மறுபக்கம் போலீஸ் - பேரிகார்டுகள் மேல் ஏறி சம்பவம்.. அதிரவிடும் காட்சிகள்

x

புதுச்சேரி இந்தியா கூட்டணி கட்சி தொண்டர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்