JUSTIN | Gas Cylinder Price | மே 1ல்... சிலிண்டர் விலையில் திடீர் மாற்றம்...

x

வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைப்பு/19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைப்பு /சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ரூ.1906-க்கு விற்பனை/14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை


Next Story

மேலும் செய்திகள்