ஒரே நேரத்தில் என்ட்ரி ஆன கார்கள்.. - ஸ்தம்பித்த ஓஎம்ஆர் ரோடு..

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பழைய மாமல்லபுரம் சாலை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வரும் நிலையில், அதனை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com