OMR | Chennai | சாலை பிளந்து உள்ளே கவிழ்ந்த கார்.. ஸ்தம்பித்த OMR.. தொடரும் பரபரப்பு
சாலை பிளந்து உள்ளே கவிழ்ந்த கார்.. ஸ்தம்பித்த OMR.. தொடரும் பரபரப்பு
OMR | Chennai | சாலை பிளந்து உள்ளே கவிழ்ந்த கார்.. ஸ்தம்பித்த OMR.. தொடரும் பரபரப்பு #OMR #Chennai #ViralVideo #TNPolice சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், OMR சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...
