ஆம்னி பஸ்ஸில் தான் இப்படி என்றால் விமானத்திலுமா? - ரேட்டை கேட்டாலே தலை சுற்றும்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் டிக்கெட் கட்டணங்கள் குறைவாகவே உள்ளன
Next Story