கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னிவேன் - உயிரோடு உள்ளே மூழ்கிய 3 பேர்... பேரதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, சாலையில் சென்ற ஆம்னிவேன் கிணற்றுக்குள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிணற்றுக்குள் மூழ்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரத்திடம் கேட்கலாம்....
Next Story
