Kovai | CCTV | ரோட்டை கடந்த ஆம்னி வேன் - பைக்கில் வந்த வேகத்தில் மோதி பறந்து விழுந்த நபர்..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், சாலையை அஜாக்கிரதையாக கடந்த ஆம்னி வேன் மீது, பைக் மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்...
கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்திக் வழங்கக் கேட்கலாம்... .
Next Story
