Omni Protest அபராதம் விதித்ததால் ஆத்திரப்பட்டு பயணிகளை பாதியில் இறக்கிவிட்ட ஆம்னி பஸ் டிரைவர்கள்

அபராதம் விதித்ததால் ஆத்திரப்பட்டு பயணிகளை பாதியில் இறக்கிவிட்ட ஆம்னி பஸ் டிரைவர்கள்

#nellai #omnibus #protest நெல்லையில் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, 60-க்கும் மேற்பட்ட பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X