"ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் - ரூ.44 கோடி வருவாய் இழப்பு"
11 நாட்களாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் காரணமாக 44 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.. முதல்வர் தலையிட்டு நல்ல முடிவை எட்ட வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது...
Next Story
