Omni Bus Strike | தனியார் பேருந்துகள் கூட்டாக எடுத்த முடிவால் அதிர்ச்சி
தனியார் ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் கேரளாவுக்குள் நுழையும் ஆம்னி பேருந்துகளுக்கு, அம்மாநில அரசு வரி வசூலிப்பதை நிறுத்தும் வரை ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்குள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து ஆணையரிடம் மனு அளித்துள்ள அவர்கள், கேரள அரசிடம் பேசி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
