

ஓமலூர் அருகே தாரமங்கலம் காவல் நிலையத்தின் முன் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தாரமங்கலத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர் மற்றும் அவரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.