ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக மக்கள் பீதி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர்.
ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக மக்கள் பீதி
Published on

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர். இந்த கிராமத்தில் தொடர்ந்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இறந்ததால், சாமியார் ஒருவரிடம் குறி பார்த்துள்ளனர். அப்போது அவர், ஊரில் காட்டேரி பேய் இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள், பேயை விரட்டியடிக்க விடிய விடிய பூஜை நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com