`25 ஆண்டுகள்' - வியக்க வைக்கும் ஆமைகளின் ஞாபக சக்தி

x

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் உள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்த 189 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

மிக வேகமாக கடலை நோக்கி சென்ற ஆமை குஞ்சுகள் மீண்டும் 25 ஆண்டுகள் கழித்து முட்டையிட அதே கடற்கரைக்கு வரும் என வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்