எருது விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலி

வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில், எருது முட்டியதில் முதியவர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளி கிராமத்தில் இன்று அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த விழாவில் சீரிபாய்ந்து வந்த காளை முட்டியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த இருசன் (65) என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்