ஈரோடு : அரசு அனுமதி இன்றி செயல்பட்ட முதியோர் இல்லம்

ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஈரோடு : அரசு அனுமதி இன்றி செயல்பட்ட முதியோர் இல்லம்
Published on
ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சின்னியம்பாளையம் அருகே ஷேக் அமானுல்லா என்பவர் பல ஆண்டுகளாக நடத்தி வந்த, இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்கள் பலர் தங்கியிருந்தனர். அரசு அனுமதியின்றி செயல்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 3 ஆண்கள் உள்ளிட்ட 10 பேரை சமூகநல துறை அதிகாரிகள் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு முதியோர் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com