Old Man Attacked | கோடூர காட்சி.. முதியவர் காலை உடைத்த ஊராட்சி தலைவி கணவர்

x

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், முதியவரின் காலை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், முதியவரின் காலை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் தெக்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் யுவராஜ். இவர் நிலத் தகராறு ஒன்றில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ் என்ற முதியவரை தாக்கி அவரது கால்களை உடைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்