அடேங்கப்பா கிட்டதட்ட `50’ நாள் சம்மர் லீவா.. மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி

x

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவடைந்து, விடுமுறை தொடங்கியுள்ளது. மற்ற மாணவர்களுக்கு 18 ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி பார்த்தால் இந்த மாதம் 15 நாள்கள், மே மாதம் 31 நாட்கள் என சேர்த்து மொத்தம் 46 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. ஜூன் மாதம் 2 அல்லது 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன


Next Story

மேலும் செய்திகள்