``அய்யோ.. அனாமத்தா போச்சே...’’ - நகைக்கடன் பெற்றவர்கள் தலையில் பேரிடி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரு கோடி ரூபாய் வரை மோசடி புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் வாங்காத நபர்களுக்கும் கடனை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் வாக்குவாதம் எழுந்துள்ளது...
Next Story
