Namakkal | வீடுகளை சுக்குநூறாக நொறுக்கிய அதிகாரிகள்.. கண்ணீரோடு வீதியில் இறங்கிய பொதுமக்கள்..
வீடுகளை சுக்குநூறாக நொறுக்கிய அதிகாரிகள்.. கண்ணீரோடு வீதியில் இறங்கிய பொதுமக்கள்..
வீடுகளை சுக்குநூறாக நொறுக்கிய அதிகாரிகள்.. கண்ணீரோடு வீதியில் இறங்கிய பொதுமக்கள்.. #Namakkal #thanthitv நாமக்கல்-ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோது, அப்பகுதி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
