கை குழந்தையுடன் குடும்பத்தையே வீட்டிற்குள் அடைத்து சீல் வைத்த அதிகாரிகள்-கடலூரில் பரபரப்பு

x

ஆக்கிரமிப்பு - குடும்பத்துடன் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து சீல் வைத்த நிலையில், தங்களை மீட்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்....கூடுதல் தகவல்களை செய்தியாளர் அருள் வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்