Chennai | சென்னை முழுவதும் இறங்கிய அதிகாரிகள்.. மக்களுக்கு அலர்ட்

சென்னை முழுவதும் இறங்கிய அதிகாரிகள்.. மக்களுக்கு அலர்ட்

Chennai | சென்னை முழுவதும் இறங்கிய அதிகாரிகள்.. மக்களுக்கு அலர்ட்

​வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்ய சென்னை குடிநீர் வாரியம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com