ஹோட்டலில் திடீர் ரெய்டில் இறங்கிய அதிகாரிகள்... சிக்கிய கெட்டுப்போன மீன், சிக்கன்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே துரித உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கெட்டுப்போன இறைச்சி மீன் உள்ளிட்ட பொருட்களை அழித்தனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் செந்தில்குமாரிடம் கேட்கலாம்...
Next Story