“அதிகாரிகளை மன்னிக்க முடியாது’’ - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி..
திருப்பரங்குன்றம் சர்ச்சை - 2 அதிகாரிகளை மன்னிக்க இயலாது - நீதிபதி
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், துணை ஆணையரை மன்னிக்க இயலாது என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்
Next Story
