Kovai | கோவையில் 12 இடங்களில் மாஸ்க்குடன் இறங்கிய அதிகாரிகள்

கோவையில் 12 இடங்களில் மாஸ்க்குடன் இறங்கிய அதிகாரிகள்

Kovai | கோவையில் 12 இடங்களில் மாஸ்க்குடன் இறங்கிய அதிகாரிகள் #BirdFlu #kovai #thanthitv கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை மாவட்ட எல்லையில் 12 சோதனை சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

X