"ஒன்றிய அரசு" என கூறிய அதிகாரி - கொந்தளித்த பாஜகவினர் Vs விவசாய சங்க நிர்வாகிகள்

x

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், "ஒன்றிய அரசு" என பேசிய பெண் அதிகாரிக்கு பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "ஒன்றிய அரசு" என்பது அரசியல் நோக்கத்தில் அமைந்த சொல் என பாஜக தரப்பில் பேசிய நிலையில், பெண் அதிகாரிக்கு ஆதரவாக சில விவசாய சங்க நிர்வாகிகள் குரல் கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ப்ரீத் - பாஜக நிர்வாகி தகராறு செய்யும் காட்சியை பயன்படுத்திக் கொள்ளவும்


Next Story

மேலும் செய்திகள்