கோவையில் பெண்ணின் சூட்கேஸை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

x

ரூ.3 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்/கோவை வந்த சிங்கப்பூர் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்/ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பெண்ணின் உடைமைகளை சோதித்தபோது கஞ்சா கண்டுபிடிப்​பு/கஞ்சா கடத்தி வந்த பெண்ணிடம் விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை/3 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்/கடந்த மே மாதம் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்