Officer Scolds Govt Bus Conductor | கண்டக்டரை தரக்குறைவாக பேசிய மேலதிகாரி
கண்டக்டரை தரக்குறைவாக பேசிய மேலதிகாரி - மதுரையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி
நாகர்கோவிலில் அரசு பேருந்து நடத்துனரை அதிகாரி தரக்குறைவாக பேசிய வீடியோ போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்...
Next Story