செருப்பால் அடித்த மேலதிகாரி - மதுரை போக்குவரத்து ஊழியர்கள் எடுத்த முடிவு

x

அரசு பஸ் ஓட்டுநரை காலணியால் அடித்த அதிகாரி - ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை பேருந்து நிலையத்தில் தாராபுரம் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த ஓட்டுநரை காலணியால் தாக்கப்பட்டதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணிகளை பேருந்தில் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், மதுரை பேருந்து நிலைய போக்குவரத்து கிளையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேசனை காலணியால் அடித்துள்ளார். இதனால் காது வலியுடன் கணேசன் தற்போது தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்