பெண்கள் முன் நிர்வாண கோலத்தோடு ஆபாச சைகை.. சென்னைக்கு அலெர்ட்.. பரிசு உறுதி
வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் கம்பார்ட்மெண்ட் நிற்கும் இடத்திற்கு அருகே மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக நின்று கொண்டு பெண்களை பார்த்து ஆபாச சைகை செய்வதாக பயணிகள் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர். ஆபாச சைகையில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரயில்வே போலிசார் அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக 9566050834,7708590419,9444115461 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர் மேலும் தகவல் தெரிவிக்கும் நபருக்கு வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
Next Story