இந்திய அளவில், பொது நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.