அதிமுக சட்ட விதிகளின்படி அமைப்பு தேர்தல் நடக்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவுற்றிருப்பதாக கூறினார்.