அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே..’’ Thiruvannamalai கோயிலில் பக்தி உருக பாடிய வேல்முருகன்

x

பிரபல பாடகர் வேல்முருகன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோரது கருவறைக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின்பு பராசக்தி அம்மன் மற்றும் அண்ணாமலையார் கொடி மரத்துக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார். இதனை தொடர்ந்து கொடி மரத்துக்கு முன்பாக அண்ணாமலையார் பாடலை மனமுருக வேல்முருகன் பாடலை பாடினார்.


Next Story

மேலும் செய்திகள்