Nursesprotest |Kilambakkamபேருந்து நிலையத்தில் திடீர் போராட்டம் செவிலியர்களை கைது செய்த காவல் துறை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் போராட்டம் செவிலியர்களை கைது செய்த காவல் துறை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடிய செவிலியர்கள் போராட்டம் - கைது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம். சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். கிளாம்பாக்கம் பேருந்து நடைமேடையில் அமர்ந்து செவிலியர்கள் போராட்டம். செவிலியர்களை கைது செய்து கூடுவாஞ்சேரி மண்டபத்தில் அடைத்த போலீசார்
Next Story
