நர்ஸ்-க்கு செ*ஸ் டார்ச்சர்-பிரபல ஹாஸ்பிடலில் அதிர்ச்சி... மருத்துவருக்கு வலைவீச்சு

x

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு - மருத்துவருக்கு வலைவீச்சு/திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது குற்றச்சாட்டு/செவிலியர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு /மருத்துவமனையின் உரிமையாளரான, மருத்துவர் தலைமறைவு /தலைமறைவாக உள்ள மருத்துவருக்கு போலீசார் வலைவீச்சு///பழனி, திண்டுக்கல்


Next Story

மேலும் செய்திகள்