"நுங்கம்பாக்கம்" திரைப்படம் OTT யில் வெளியாகிறது - வரும் 24-ந்தேதி வெளியாகும் என இயக்குனர் தகவல்

சுவாதி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24 ம் தேதி OTT யில் வெளியாகிறது என்று அதன் இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.

Published on

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டரை ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நுங்கம்பாக்கம் திரைப்படத்தை வெளியிடுவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com