NTK Karthika| சிறையில் இருந்து வெளியே வந்தார் NTK கார்த்திகா - வாசலிலேயே காத்திருந்த இன்ப அதிர்ச்சி

சிறையில் இருந்து வெளியே வந்தார் NTK கார்த்திகா - வாசலிலேயே காத்திருந்த இன்ப அதிர்ச்சி

நாதக வேட்பாளர் கார்த்திகா கோவை சிறையில் இருந்து ஜாமினில் விடுவிப்பு தேர்தல் விதிமீறல் வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா, கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

#ntk #karthiga #kovai #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com