NTK Seeman | சீமான் நேரில் வருகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன்.. சென்னையை பரபரப்பாக்கிய சம்பவம்

x

சென்னையில் 6 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம், டி.பி.ஐ. வளாகம் அருகில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தில் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று ஆதரவு தருகிறார் என போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், முன்கூட்டியே ஆசிரியர்களை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்