NTK Protest | Ramanathapuram | அனைத்து தியேட்டர்களிலும் நிறுத்தப்பட்ட காட்சிகள்.. திடீர் பரபரப்பு

x

NTK Protest | Ramanathapuram | அனைத்து தியேட்டர்களிலும் நிறுத்தப்பட்ட காட்சிகள்.. திடீர் பரபரப்பு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள "கிங்டம்" திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், திரையரங்களில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்