NTK | திரண்டு வந்து திரையரங்கை முற்றுகையிட்ட நாதகவினர்.. குவிந்த போலீஸ்.. மதுரையில் திடீர் பரபரப்பு

x

திரண்டு வந்து திரையரங்கை முற்றுகையிட்ட நாதகவினர்.. குவிந்த போலீஸ்.. மதுரையில் திடீர் பரபரப்பு

கிங்டம்' படத்திற்கு நாதகவினர் எதிர்ப்பு - திரையரங்கு முற்றுகை

விஜய் தேவரகொண்டா நடித்த 'கிங்டம்' திரைப்படத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து இழிவாக காட்சிப்படுத்தப்பட்டதாக கூறி, மதுரை காளவாசல் பகுதியில் திரையரங்கை

நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். திரையரங்குக்குள் நுழைய முற்பட்டபோது, போலீசாருடன் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர், திரைப்பட காட்சி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதால், போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்