நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பகிரங்க சவால்

x

நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பகிரங்க சவால்

  • கூட்டணியாக நின்றாலும் கூட்டமாக நின்றாலும் ஒற்றை ஆளாக எதிர்த்து நின்று வெற்றி பெறுவேன் என்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
  • ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் சீதாலட்சுமி வாக்கு சேகரித்தார்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமுனைப்போட்டி நிலவும் இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்