பிரசார களத்தில் மக்களை நெகிழ விடும் நாதக சீதாலட்சுமி

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆதரவாளர்களுடன் ஜீவா வீதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெண்களிடம் நலம் விசாரித்தும் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனக்கு வாக்களிக்குமாறு கூறியும் சீதாலட்சுமி பிரசாரம் மேற்கொண்டார். ஒரு மூதாட்டியின் காலில் விழுந்து வாக்கு கேட்ட சீதாலட்சுமி தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு கொண்டார். பின்னர் ஒரு முதியவரிடம் தன்னை பேத்தியாக நினைத்து வாக்களிக்குமாறு சீதாலட்சுமி கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்