NTK Erode | ``திமுக பிரமுகரின் தூண்டுதலால்..’’ - நாதக நிர்வாகி பரபரப்பு புகார்
ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான பேக்கிரியை அடித்து உடைத்த சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல் திமுக பேரூராட்சி கவுன்சிலர் கோவேந்திரன் தூண்டுதலில் நடந்ததாக கடை உரிமையாளர் நிதிஷ்குமார் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீசார், பிரபல ரவுடிகள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
Next Story
