மது கடைக்குள் புகுந்து பரபரப்பை கிளப்பிய நாதக-வினர்
கரூர் அருகே அரசு நிர்ணயம் செய்த நேரத்தை மீறி செயல்பட்ட மதுபான பாரில் உள்ளே சென்று நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர், காளியப்பனூர் அருகே உள்ள டாஸ்மார்க் பாரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் பாரை முற்றுகையிட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
