Noyyal River | நொய்யல் ஆறு நுரைக்கு சாயக்கழிவு காரணமல்ல-சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்
நொய்யல் ஆறு நுரைக்கு சாயக்கழிவு காரணமல்ல-சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்
Noyyal River | நொய்யல் ஆறு நுரைக்கு சாயக்கழிவு காரணமல்ல-சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் #NoyyalRiver #Tiruppur திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு சாய ஆலைக் கழிவுகள் காரணமல்ல என்றும், சோப்பு, ஷாம்பு மற்றும் சலவைத் தூள் கழிவுகளே காரணம் என்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறிய கருத்துகளை காணலாம்...
