"இனி மதுரை, திருச்சிக்கு..." இண்டிகோ எடுத்த முக்கிய முடிவு

x

சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த இண்டிகோ நிறுவனத்தின் சிறியரக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஏடிஆர் எனப்படும்,78 சீட்டுகள் உள்ள விமானங்கள் நிறுத்தப்பட்டு, ஏ20என் என்ற பெரிய ரக விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கத் தொடங்கி உள்ளது. பயணிகள் வரவேற்பை பொறுத்து, புதிய நடைமுறையில் விமான சேவை நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்