Thoothukudi | "இனி இரவிலும் விமான சேவை.." எந்த ரூட் தெரியுமா?
"இனி இரவிலும் விமான சேவை.."
"இனி இரவிலும் விமான சேவை.." எந்த ரூட் தெரியுமா? #thoothukudi #chennai #flight #airport #flightservice #thanthitv தூத்துக்குடி, சென்னை இடையே மார்ச் 29 முதல் இரவு விமான சேவை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர விமான சேவை, அடுத்த மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்குகிறது என, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ஜெ.ஆர்.அனுப் தெரிவித்துள்ளார்.
