இனி வாகனங்களுக்கான பேன்சி எண்கள்.. | தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

x

பேன்சி எண்களுக்கான புதிய விதிகள் வெளியீடு

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை வெளியிட்டது தமிழக அரசு. வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.2,000 நிர்ணயம்/பேன்சி எண்களுக்கான அடிப்படை விலை ரூ.2,000 முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது/வாகன உரிமையாளர்கள் Parivahan இணையதளத்தில் பதிவு செய்து பேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசு


Next Story

மேலும் செய்திகள்