வக்பு சொத்து என 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ் | களத்தில் இறங்கிய கோட்டாட்சியர்

x

வேலூர் வக்பு நில விவகாரம் - கோட்டாட்சியர் ஆய்வு

வக்பு வாரிய சொத்து என 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம்

சம்பவம் தொடர்பாக வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் விசாரணை

வீட்டு உரிமையாளர்களிடம் ஆவணங்களை எடுத்து வர கூறி ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்