ஒன்றல்ல.. ரெண்டல்ல.. ரூ.13 ஆயிரம் கோடி - நாடு கடத்தும் இந்தியா
மகாராஷ்டிராவில் 55 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடி தொடர்பாக, தொழிலதிபர் மெகுல் சோக்சிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நாடு கடத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், கனரா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் 55 கோடியே 27 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், மெகுல் சோக்சி, ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
